8:57 PM

வாருங்கள் நண்பர்களே... குசேலன்.. ஒரு வித்தியாசமான பார்வை.

குசேலன்... இந்த பேரு தான்.. இப்போ.. ஊரு ஒலகம் முழுசும்.. ஒரே பேச்சு..
கீச்சு.. அப்பறம்,. இன்னும் சொல்லணும் என்றால்.. கொஞ்சம் போஸ்டர் கிழிச்சது..
போஸ்டர் கிழிச்சது தான் பரவா இல்ல என்று சொன்னால்... நம்ம பதிவர் வட்டம்..
அநியாயத்துக்கு போட்டு தாக்கு தாக்கு-னு கிழிக்குறாங்க..

அதான் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட தான்.. குசேலன்.. படத்தை பற்றி..
நான்.. கொஞ்சமா கலசுறேன்.... வாங்க போகலாம்..





எப்படி பார்த்தாலும்.. ஒரு வித்தியாசமா இருக்கு..இல்ல.